Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேய் முகின் வேண்டாம்டா... அபிராமி திட்டும் - கிண்டலாக கண்டித்த ஷெரின் அம்மா!

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (15:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியும் தருவாயில் தான் ஸ்வாரஸ்யத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் தொலைக்காட்சியின் TRPயை கிடு கிடுவென உயர்த்தி வருகின்றனர். 


 
அந்த வகையில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன், கவின், சாண்டி  போன்றோரின் உறவினர் சந்தித்து விட்டு சென்ற நிலையில் பாக்கி இருப்பது ஷெரின் மட்டும் தான்.  தற்போது கடைசியாக ஷெரினின் அம்மா மற்றும் அவரது  தோழி ஒருவரும் வந்துள்ளனர்.   
 
ஷெரினை முத்தமிட்டு கட்டியணைத்த அவரது அம்மா , லொஸ்லியாவிடம்" எல்லாமே நல்லதா நடக்கும் என்று ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். பின்னர் சாண்டியிடம், " நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற... என்று கண்டித்தார். இதெல்லாம்  ஒரு பக்கம் நடக்க முகின் சைலண்டாக ஷெரினின் தோழி கையை பிடித்து அழைத்துக்கொண்டு போகிறார். இதை கண்ட ஷெரினின் அம்மா "  டேய் முகின் வேண்டாம்டா... அபிராமி திட்டும் என கூறி கிண்டலடித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments