Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஆரம்பம் - கடுப்பான சாண்டி!

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (14:26 IST)
கவின் , லொஸ்லியா காதலை தொடர்ந்து  தற்போது ஷெரின்  தர்ஷன் காதல்  பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்துள்ளது. 


 
தர்ஷன்  , ஷெரின் இருவரும் கடந்த சில நாட்காளாகவே அழகான ரொமான்ஸை வெளிப்படுத்தி வருகின்றனர். கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலிப்பதாக கூறி பார்வையாளர்களை வெறுப்பேற்றி வந்தனர். ஆனால் தற்போது தர்ஷன் ஷெரின் காதல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. 
 
இருந்தாலும் இந்த காதலை பார்த்து சாண்டி கொஞ்சம் கடுப்பாகியுள்ளார். மேலும் முகன் என் காதலை பிரித்து விட்டு நீங்க மட்டும் சந்தோசமா இருக்கீங்களேடா என்பது போல பார்க்கிறார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் நிற உடையில் மயக்கும் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி..!

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments