Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் 2 மணி வரைக்கும் என்ன பிரண்ட்ஷிப் வேண்டிகெடக்கு.!

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய  நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அவுஸ்ட்மேட்ஸ் அனைவரும் முக்கோண காதலுக்கு முடிவுகட்டியுள்ளனர். 


 
கவின் சாக்ஷியுடன் பிரேக் அப் செய்துவிட்டு லொஸ்லியாவுடன் நெருங்கி பழகி வந்ததை சாக்ஷியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் தான் சாக்ஷி நேற்று பாத்ரூமில் சென்று அழுதுகொண்டிருந்தார். இந்த பிரச்சனையை தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவர் முன்னிலையும் இன்று நடந்தது. 
 
தற்போது வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ வீடியோவில் ரேஷ்மா சாக்ஷிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவிக்கிறார். அதாவது, நீ பிரேக்கப் ஆன அடுத்த நிமிஷமே அடுத்த பொண்ணோட நெருங்கி பழகியதை சாக்ஷியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கூறுகிறார். பின்னர் தர்ஷன் நைட் 2 மணி வரைக்கும் லொஸ்லியாவோடு என்ன பிரண்ட்ஷிப் வேண்டிகெடக்கு என கேட்க கவினுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திருதிருன்னு முழிக்கிறார். பின்னர் லொஸ்லியா தனியாக சென்று கண்கலங்கி அழுகிறார். 
 
ஆக நிச்சயம் இந்த வார இறுதியில் இந்த முக்கோண காதலுக்கு முடிவு கிடைத்துவிடும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments