Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமி படத்தின் "கடைக்கண்ணாலே" பாடல் ரிலீஸ்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (17:34 IST)
ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த "பூமி" படத்தின் பாடல்!

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படமான பூமி திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த படத்தின் கதை பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சற்றுமுன் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான "கடைக்கண்ணாலே" யூடியூபில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் வருண் பரந்தாமன் பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியாகிய சில மணி நேரத்திலே யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல் வீடியோ..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments