Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ராஜேந்தர் பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன்: இயக்குநர் பாரதிராஜா

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (19:40 IST)
உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் டி ராஜேந்தர் அவர்கள் பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார் 
 
இயக்குநர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற உள்ளார்
 
இந்த நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பேரன்பு கொண்ட சகோதரர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் அவர் பூரண நலம் பெற்று தமிழுக்கும் தமிழ் திரையுலகிற்கும் தொடர்ந்து சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments