Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ பட நாயகன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (11:03 IST)
பாரதிராஜா இயக்கத்தில் உருவான என்னுயிர் தோழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 1990 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் என் உயிர் தோழன். இதில் பாபு ,தென்னவன், ரமா ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அறிமுகமானார்கள். 
 
இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகர் பாபு  பெரும்புள்ளி, தாயம்மா,  பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் கடந்த சில  ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த என் உயிர் தோழன் பாபு இன்று காலமானார். 
 
அவரது மறைவால்  அதிர்ச்சி அடைந்துள்ள திரையுலகினார் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments