Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் நெருக்கடி இருக்கிறதா?... நடிகர் பரத் அளித்த பதில்!

vinoth
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:36 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்தின் தொடக்கக் காலம் மிகச்சிறப்பானதாக இருந்தது. காதல் படம் மூலம் கதாநாயகன் ஆன அவர் தொடர்ந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்துவந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற வேண்டும் என்பதற்காக அவர் தேர்வு செய்த கமர்ஷியல் படங்கள் சறுக்கின.தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த அவருக்கு இப்போது பெரியளவில் படங்கள் இல்லை.

இந்நிலையில் அவர் இப்போது ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மெட்ராஸ் என்ற படத்தில் நடித்துள்ள அவரிடம் அவர் முன்னணி நடிகராக வர முடியாததற்குக் காரணம் வாரிசு அரசியலா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘நான் அந்த கட்டத்தை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன். நான் நடிக்க தொடங்கிய போது தமிழ் சினிமா மிகவும் பெருந்தன்மையோடு இருந்தது. அனைவரையும் வாழவைத்தது. இப்போதும் அப்படிதான் இருப்பதாக நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

மகாராஜா வசூலில் பத்தில் ஒரு மடங்குதான்… VJS ன் ‘ஏஸ்’ பட வசூல் விவரம்!

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

மனுசி படத்தை மீண்டும் பார்த்து மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு சம்மதம்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments