Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அஜித்தை வைத்து பேமிலி சப்ஜெக்ட்… ஜாம்பவான் இயக்குனரின் ஆசை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:42 IST)
தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் இயக்குனர் பாக்யராஜ்.

1980 களில் வெற்றி விழா படங்களாக தொடர்ந்து கொடுத்து திரைக்கதை மன்னன் என பெயர் பெற்றவர் பாக்யராஜ். இந்தி வரை தனது வெற்றி முத்திரையை பதித்தவர். இந்தியில் அவர் இயக்கிய ஆக்ரி ரக்‌ஷா திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் 1990 களுக்கு பிறகு அவர் படங்களின் வெற்றி குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் அவர் படங்கள் இயக்குவதையும் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார்.

கடைசியாக அவர் சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ’விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் அதிகமாக பேமிலி ஆடியன்ஸ் இருப்பதால் அவர்களை வைத்து குடும்பக் கதை பண்ணவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments