Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதன் கிழமையில் ரிலீஸாகும் பீஸ்ட்… பின்னணி இதுதானா?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:49 IST)
பீஸ்ட் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி இன்று காலை அறிவிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக புதன் கிழமையில் படம் ரிலிஸாகிறது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏப்ரல் 14 ல்  இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும்  ரிலிஸ் ஆகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம்.

அதனால் விஜய் பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன் கூட்டியே ஏப்ரல் 13 புதன் கிழமை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஒரு நாள் முன்னதாக ரிலிஸ் செய்தால் அதிக திரைகளில் ரிலீஸ் செய்து முதல் நாள் வசூலை அள்ளலாம் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி ‘சாவடிக்கா’ பாடல் வெளியானது.. லிரிக் வீடியோவுக்கு வெயிட் பண்ணுங்க! - அனிருத் கொடுத்த அப்டேட்!

உலக சினிமா ரசிகர்களின் காத்திருப்பு ஓவர்… நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ஸ்க்விட் கேம்ஸ் 2’!

சல்மான் கான் கேமியோ இருந்தும் இந்தியில் எடுபடாத ‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’!

ரஜினியுடன் நடிப்பது சிறந்த அனுபவம்… ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி!

ஃபஹத் பாசில் நடிக்கும் பாலிவுட் படத்தின் டைட்டில் இதுதான்… இயக்குனர் கொடுத்த் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments