Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பீஸ்ட்' படத்தின் சண்டைக் காட்சி புகைப்படம் வைரல்?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (23:23 IST)
பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள்  இணையதளத்தில் பரவி வருகிறது. 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய்- பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் படம் பீஸ்ட். மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் இப்படம் இந்த  ஆண்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் நட்புடன்  கட்டியணைத்துக் கொள்ளும் புகைப்படம்  வைரலானது. இப்படத்தின் புரமோஷன் வீடியோ விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.  இந்தச் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமான செட் போட்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா லைகா & ரஜினிகாந்த் கூட்டணி?

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”பிரைம் வீடியோ த்ரில்லர் தொடர் - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

'ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments