Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவிஎம்மில் பைரவா படத்தின் டப்பிங் தொடக்கம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (21:54 IST)
விஜய்யின் 60வது படம் பைரவாவின் டப்பிங் பணிகள் ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.


 

 
பைரவா படத்தை ஆரம்பிக்கும் போதே, 2017 பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் ரிலீஸுக்கு வெகுநாள்களுக்கு முன்பே இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டனர். 
 
சில பேட்ஜ் வொர்க்குகள் இருக்கும் நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் டப்பிங் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். பைரவா படத்தை பரதன் இயக்க, விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
 
பாடல்களை டிசம்பர் மாதம் வெளியிடுகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஏன் நான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுகிறேன்.. விவாகரத்து சம்மந்தமாக நாக சைதன்யா அதிருப்தி!

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?

ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

அடுத்த கட்டுரையில்
Show comments