Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி மூன்றாம், நான்காம் பாகங்களுக்கு வாய்ப்பு - ராஜமௌலி சூசக அறிவிப்பு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (15:09 IST)
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பேசிய ராஜமௌலி, பாகுபலியைச் சுற்றி நிறைய கதைகள் உள்ளன. அக்கதை முடிய வேண்டாம் என நினைக்கிறேன். கதைகள் தொடர்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.



திரைப்படங்கள் அவற்றின் ஒரு பகுதிதான். ஆகையால் தொடர்ச்சியாக படங்கள் வெளிவரும். பாகுபலிக்கு முன், பின் என நிறைய கதைகள் உள்ளன என்று கூறினார். 
 
பாகுபலியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதையே ராஜமௌலி இப்படி சூசகமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரலில் பாகுபலியின் இரண்டாம் பாகம் திரைக்கு வருகிறது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments