Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி கதாபாத்திரம் இவருக்காகவே எழுதப்பட்டது: ராஜமௌலி சுவாரஸ்ய தகவல்!

Webdunia
சனி, 13 மே 2017 (11:12 IST)
பாகுபலி 2 படம் பல எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இப்படம் குறித்து ராஜமௌலி  ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

 
அப்போது, நானும், பிரபாஸும் இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினோம். அதில்  இருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம். நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.  பாகுபலிக்காக பிரபாஸிடம் ஒன்றரை ஆண்டு டேட்ஸ் கேட்டேன். அவரோ சிரித்துக் கொண்டே இந்த படத்தை ஒன்றரை  ஆண்டுகளில் முடிக்க முடியாது என்று கூறி மூன்றரை ஆண்டுகளை ஒதுக்கினார். படத்தில் அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்கள் என்று தேர்வு செய்தோம். ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் மட்டும்  பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்றார் ராஜமௌலி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments