Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 வெளியாகும் அதே நாளில் பிரபாஸ் அடுத்த படத்தின் டீஸர் வெளியீடு!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (11:59 IST)
பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படப் வருகிற 28ம் தேதி வெளியாகிறது. தற்போது சுஜீத் இயக்கும் ‘சாஹூ’ என்ற புதிய படத்தில்  நடிக்க உள்ளார். பிரமோத்யின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம்மாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி படத்தில் பிரபாஸ் சுமார்  மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடித்து வந்தார்.
 
பாகுபலி படத்திற்கு பிறகு ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்று பிரபாஸ் அறிவித்திருந்தார். தற்போது சுஜித் இயக்கும் சாஹூ படத்தில் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாகுபலி 2 வெளியாகும் ஏப்ரல் 28  தேதி சாஹூ படத்தின் டீஸர் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments