Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தணிக்கை பெற்ற தனுஷ் கார்த்தியின் படங்கள்!!

தணிக்கை பெற்ற தனுஷ் கார்த்தியின் படங்கள்!!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (14:11 IST)
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா', தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' ஆகிய இரண்டு படங்களின் தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது.

 
தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படமான 'கொடி' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் 'பிரேமம்' நாயகி அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இதேபோல், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படமான 'காஷ்மோரா' படத்துக்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
தணிக்கை பெற்ற இவ்விரு படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments