Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதர்வாவின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (15:29 IST)
அதர்வா நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற விவரம் கிடைத்துள்ளது.


 
அதர்வா நடிப்பில் கடந்த வருடம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படம் ரிலீஸானது. ‘செம போத ஆகாத’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதில் சில படங்களில் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதர்வா அடுத்து நடிக்க இருக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் ரிலீஸாகி விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்கப்பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் தான் அடுத்து அதர்வாவை இயக்கப் போகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments