Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச நடிகையுடன் டேட்டிங் போனாரா ஆர்யா? - கிளம்பிய சர்ச்சை

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (12:33 IST)
நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார்.

 
அதாவது, தன்னை திருமணம் செய்து கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆர்யா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு என்பது பின்னால் தெரிய வந்தது. அதில் போட்டிகளை கடந்து பல பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்யாவுடன் உரையாடும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
இறுதியாக 16 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது நிகழ்ச்சி நடந்து வருகிறது. சில போட்டிகள் வைக்கப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணுக்கு ஆர்யாவுடன் தனியாக பேசும் வாய்ப்பு கிடைக்கும். 

 
அந்த வகையில் சமிப்பத்தில் அகதா மேனஸ் என்பவர் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்று, ஆர்யாவுடன் டேட்டிங் சென்றுள்ளார். ஆனால், அகதா மேனஸ் இதற்கு முன்பு மலையாளத்தில் ஆபாச படத்தில் நடித்தவர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஆர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்