Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை முத்தமிட்டு கொஞ்சிய ஆர்யா - வைரலாகும் கியூட் போட்டோ!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (17:56 IST)
தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், அவன் இவன், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
தொடர்ந்து இருவரும் படத்தில் நடித்து வருகிறார்கள். சயீஷா சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் பத்து தல படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். 
இந்நிலையில் தற்போது ஆர்யா சயீஷாவுக்கு  முத்தமிட்டு ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments