Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களாக ரிலிஸ் ஆகாத அருண்விஜய்யின் திரைப்படம்… ஓடிடியில் ரிலிஸ்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:50 IST)
அருண் விஜய் நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் உருவான வா டீல் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகளூக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரிலீஸுக்கு தயாராகி பெட்டியில் பல ஆண்டுகளாக தூங்கிய படங்களும் இப்போது ஓடிடி பக்கம் தாவுகின்றன. அந்த வரிசையில் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் உருவான வா டீல் படமும் ஓடிடி ரிலீஸுக்கு முயற்சி செய்துவருவதாகவும் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments