Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் - கருணாநிதி தலைமையில் நடந்தது

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (14:13 IST)
கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடந்தது.
 
வம்சம் படத்தின் மூலம் நடிகரானவர் அருள்நிதி. அவர் நடிப்பில் வெளிவந்த மௌனகுரு அவருக்கு முதல் வெற்றியாக அமைந்தது. தற்போது டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படங்களில் நடித்து வருகிறார்.
 
அவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று சென்னை ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கருணாநிதியின் தலைமையில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பங்களையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

‘தலைமைச் செயலகம்’ படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!