Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதியின் டைரி பட டீசர் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:54 IST)
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீசர் நேற்று மாலை ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.

வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த ’களத்தில் சந்திப்போம்’ படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரின் அடுத்த படமான டைரியின் டீசர் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தை இன்னாச்சி பாண்டியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments