Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதியின் ’டைரி’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (08:46 IST)
அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் அருள்நிதி அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவான டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. ஆனால் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இதையடுத்து அவரின் அடுத்த படமான டைரி படத்தை அருள்நிதியின் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இன்னாச்சி பாண்டியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments