Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமி விருது பரிந்துரையில் ஏர். ஆர்.ரஹ்மான்! – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (11:40 IST)
உலக அளவில் இசைக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் கிராமி விருதுகளின் பரிந்துரையில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுவது போல, இசைத் துறையில் கிராமி விருதுகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டின் கிராமி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மிமி படத்தின் சவுண்ட் ட்ராக் உள்ளது. க்ரித்திசனோன், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற “பரமசுந்தரி” என்ற பாடல் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டாகியிருந்தது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது கிடைக்குமா என இசைப்பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments