Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (13:24 IST)
என்னை அறிந்தால் படம் அருண் விஜய் என்ற நடிகரை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. வாய்ப்புகளின் வாசலையும் அப்படமே விரியத் திறந்தது. 


 
 
தெலுங்கில் புரூஸ்லீ, கன்னடத்தில் சக்கரவாயுதா என இரு படங்களை முடித்துவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு அவர் ஒப்புக் கொண்ட முதல் படம் இது. 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிவழகன் இயக்குகிறார். அறிவழகன் தற்போது ஆறாது சினம் படத்தை எடுத்துள்ளார். பலர் சொன்ன கதைகளில் அறிவழகன் கதை பிடித்துப் போக உடனே கால்ஷீட் தந்துள்ளார் அருண் விஜய். 
 
அஜித்துக்கு வில்லனாக நடித்தது போல் வேறு யாருக்கும் வில்லனாவதில்லை. இனி ஹீரோதான் என்றும் அவர் முடிவெடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments