Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா.. சாரிப்பா..! யாரும்மா நீ? – பிக்பாஸ் நிஷாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (13:21 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிஷா எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கலாய்த்து மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அர்ச்சனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தனக்கென ஆறு பேர்கள் கொண்ட ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குரூப்பில் இல்லாதவர்களை டார்கெட் செய்து வெளியேற்றிக் கொண்டு வருகிறார். இதனால் அர்ச்சனாவை வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் எலிமினேஷனில் அறந்தாங்கி நிஷா வெளியேற்றப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக அர்ச்சனா தனது தந்தையிடம் பேசுவதாக வானத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது அறந்தாங்கி நிஷாவும் அவரின் தந்தையிடம் பேசுவது போல செய்தது அர்ச்சனாவை கிண்டல் செய்வது போல இருந்தது. இதனால் அர்ச்சனா கோபமடைந்த நிலையில் நிஷா வெளியேறும் முன்னர் வரை மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நிஷா குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments