Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறம் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதில் சித்தார்த்தா?

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:25 IST)
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்தது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில் அறம் 2 படத்தில் சித்தார்த் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது. கோபி  நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கோபி நயினார் முடிவு செய்து அறம் 2 படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
 
சித்தார்த்தை வைத்து கோபி நயினார் படம் எடுப்பது உண்மைதான். ஆனால் அது அறம் இரண்டாம் பாகம் இல்லையாம். அறம் 2 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. அதற்குள்ளாக வேறு ஒரு படம் பண்ணலாமே  என்று சித்தார்த்தை அணுகியுள்ளதாக கோபி நயினார் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் அறம் 2 படத்திலும் நயன்தாரா மதிவதனியாக வருவார். மேலும் அப்படத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்படும் என்று கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments