Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் இத்தனை கோடி பார்வையாளர்களா? அரபிக்குத்து பாடலின் சாதனை!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:57 IST)
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் இன்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ளது
 
கடந்த 24 மணி நேரத்தில் அரபிக்குத்து பாடல் யூடியூப் தளத்தில் 2.5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதும் அது மட்டும் என்று 22 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் இந்த பாடல் வெளியானதிலிருந்து யூடியூபில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

மைல்கல் வசூலை எட்டிய விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்
Show comments