Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த ஏ ஆர் முருகதாஸ்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:36 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் தன்னுடைய தயாரிப்புப் பணிகளை தொடங்க உள்ளாராம்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து படங்களை தயாரிக்க உள்ளாராம். முதல் படமாக தன்னுடைய உதவியாளர் பொன் குமார் என்பவர் இயக்கும் வரலாற்று திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 1940 களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments