Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தி பழமான அனுஷ்கா

பக்தி பழமான அனுஷ்கா

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (13:45 IST)
ராணியாக தொடர்ந்து வீரம் காட்டி வந்த அனுஷ்கா இப்போது பக்தி பழமாக மாறியிருக்கிறார்.


 


இன்னும் கொஞ்ச காலத்துக்கு வேப்பிலை அடித்த மாதிரிதான் அவர் இருப்பார் என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள்.
 
ஆந்திரா முழுவதும் ஹைடெக் சிட்டியாக மாறினாலும், என்.டி.ஆர். போட்டு வைத்த ஆன்மீக பாதைக்கு மவுசு இருக்கத்தான் செய்யும். அடிதடி படங்களுடன் அவ்வப்போது ஆன்மீக படங்கள் வெளியாகி அங்கு கல்லா கட்டும். 
 
நாகார்ஜுனா அவ்வப்போது இதுபோன்ற பக்தி படங்களில் பழமாக நடிப்பார். அப்படியொரு படம்தான், ஓம் நமோ வெங்கடேசா. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் நாகார்ஜுன் பக்தர் என்றால், அனுஷ்கா பக்தை. 
 
இந்தப் படப்பிடிப்புக்குப் போனால் மொத்த யூனிட்டும் பக்தியில் மணக்கிறது என்று அனுஷ்கா பரவசம் காட்டியிருக்கிறார். படம் முடியும்வரை சைவம், சாங்கியம் என்று ஆன்மீகத்தில் புரள முடிவெடுத்திருக்கிறாராம். 
 
வாழட்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments