Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்கா நிலைமை சிம்புக்கு வருமா...?

அனுஷ்கா நிலைமை சிம்புக்கு வருமா...?

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (17:42 IST)
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்துவிட்டு, அதனை குறைக்க படாதபாடுபட்டார் அனுஷ்கா. யோகா, உடற்பயிற்சி, டயட் என்று எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை உடம்பு. அதேபோலொரு நிலை சிம்புக்கு வருமா?

 
அன்பானவன் அசராதவன் அடங்காதன் படத்தில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க 93 கிலோவாக உடல் எடையை சிம்பு அதிகரித்துள்ளார். அந்த அதிக எடையுடன்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தின் காட்சிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. 
 
இதையடுத்து 18 கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. விக்ரம் மாதிரி எடை சட்டுன்னு இறங்குமா இல்லை அனுஷ்கா மாதிரி அடம்பிடிக்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments