Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தோட Promotion'னா எந்த எல்லைக்கு வேணாலும் போகும் அனுஷ்கா - ட்விட்டரில் புதிய கணக்கு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (15:24 IST)
நடிகை அனுஷ்கா ஷெட்டி வரலாற்று படங்களில் நடிக்கும்போது மிகவும் கட்சிதமாக பொருந்தியிருப்பார். அருந்ததி, பாகுபலி போன்ற படங்களில் அனுஷ்காவின் நடிப்பு திறமை பலராலும் வியந்து பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிசப்தம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைமில் நாளை அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை அனுஷ்கா ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். முதல் பதிவில்,  " அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது என் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு.  சில சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதைப் பின் தொடருங்கள் என்று பதிவிட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுஷ்காவை வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments