Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:39 IST)
மலையாள முன்னணி நடிகர் அனுப் மேனனின் சமூகவலைதளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் அறியப்படுபவர் அனுப் மேனன். இவரின் பேஸ்புக் கணக்கை சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்ந்து வர, அதை இப்போது யாரோ சிலர் ஹேக் செய்துள்ளனர். இது சம்மந்தமாக அனுப் மேனன் சைபர் க்ரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments