Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் ட்ரோல் ஆகும் அண்ணாத்த படம்… காரணம் சன் டிவிதான்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (10:57 IST)
அண்ணாத்த திரைப்படம் நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை முன்னிட்டு சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆக ஆரம்பித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு வேண்டுமென்றே ஒரு சிலர் விமர்சனங்கள் நெகட்டிவ் விமர்சனம் தந்தாலும் குடும்ப ஆடியன்ஸ் திரையரங்குகளை நோக்கி குவிந்ததால் இந்த படம் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பட்டது. ஏற்கனவே திரையரங்கில் வெளியான போது பல காட்சிகள் ட்ரோல் ஆன நிலையில், இப்போது தொலைக்காட்சியில் பார்த்தும் பலரும் சமூகவலைதளங்களில் அண்ணாத்த ட்ரோலை ஆரம்பித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments