Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகான உடையில் அளவான கவர்ச்சி காட்டும் அனிதா சம்பத் - வீடியோ!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (13:00 IST)
அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று  பேமஸ் ஆனார். தொடர்ந்து உழைத்து சொந்தமாக வீடு கட்டி குடிபுகுந்தார்.
 
இதனிடையே சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைதளவாசிகளின் வித விதமான  ரசனையில் மூழ்கி ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath)

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்