Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல மாஸ்.... மாஸ்டர் பட கம்போசிங் வீடியோ வெளியிட்ட அனிருத்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (18:05 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இருப்பினும் வருகிற ஜூன் 22ம் தேதி விஜயின் பிறந்தாளில் படக்குழு நிச்சயம் ஏதேனும் ட்ரீட் கொடுப்பார்கள் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான "வாத்தி ரெய்டு" பாடலின் காம்போசிங் செய்த வீடியோவை வெளியிட்டு காலை 6:45 மணிக்கு ஸ்டுடியோவில் முதன் முறையாக வாத்தி ரெய்டு பாடலின் Beat முதன் முறையாக கேட்டபோது என கூறி மெய்மறந்து அந்த மியூசிக்கிற்கு ஸ்டெப் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments