Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி முதல் தனுஷ் வரை… வெறித்தனமான பார்மில் அனிருத்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (09:46 IST)
இசையமைப்பாளர் அனிருத் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது அனிருத் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமப்பாளராக இருந்து வருகிறார். இசையமைப்பது மட்டும் படங்களில் பாடல்களும் பாடி வருகின்றார். இந்நிலையில் நேற்று வெளியான அஜித் 62 படத்தின் அறிவிப்பிலும் இசையமைபபாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார்.

ஒரு காலத்தில் இளையராஜா தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த போது இப்படி பல படங்களுக்கு இசையமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments