Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊ சொல்றியா பாப்பா? ஊ ஊ சொல்றியா பாப்பா...? ஆண்ட்ரியாவை அலசி ஆராயும் நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:59 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
தெலுங்கில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா படத்தில்  :ஊ சொல்றியா பாப்பா ஊ ஊ சொல்றியா பாப்பா" என்ற தமிழ் வெர்ஷன் பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா. அந்த பாடல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அவரின் லேட்டஸ் போட்டோவுக்கு ஊ சொல்றியா பாப்பா? ஊ ஊ சொல்றியா பாப்பா...? என டபுள் மீனிங்கில் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments