Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதில் நான் யாரு...? ஆண்ட்ரியாவின் ஸ்கூல் போட்டோ இணையத்தில் வைரல்!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (08:02 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி காலத்து போட்டோ ஒன்றை வெளியிட்டு "இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்" என கேட்க,   உடனே இந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என்று ஆளாளுக்கு அடையாளம் கண்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அது சரி இப்போ நீங்க சொல்லுங்க இந்த போட்டோவுல ஆண்ட்ரியா எங்க இருகாங்க..?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MAJOR #throwback alert! That’s us in a #stage adaptation of #thesoundofmusic

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் பறிபோய்விடும்… பிரபல நடிகர் சோனு சூட் கருத்து!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் உருவான சிக்கல்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் கே ஜி எஃப் பிரபலம்!

ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments