Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸ்ட்லி ஆனந்தியான கயல் ஆனந்தி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (16:23 IST)
இரண்டு படங்கள் வெளிவரும்வரை, எது கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் நடிகைகள், அதன் பிறகு விஷம் போல சம்பளத்தை ஏற்றுவது வாடிக்கை. கயல் ஆனந்தியும் இந்த வாடிக்கையில் இணைந்திருக்கிறார்.


 
 
கயல் படத்தில் அறிமுகமான ஆனந்தி இதுவரை பத்து முதல் பதினைந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இப்போது தனது சம்பளத்தை 25 முதல் 30 லட்சங்களாக உயர்த்தியுள்ளார்.
 
மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்கள் ஆனந்தி நடிப்பில் வெளியாக உள்ளன. சம்பளத்தை உயர்த்தியதால் வாய்ப்புகள் வருவது குறைந்திருக்கிறது.
 
நடிகர்கள் நாலு படம் நடித்ததும் கோடிகளில் சம்பளம் கேட்கையில் ஆனந்தி லட்சங்களில்தான் இன்னும் தொடர்கிறார்.
 
தப்பில்லையே...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments