Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நீச்சல் குளத்தில் பிகினியுடன் பின்பக்க போஸ் கொடுத்த தனுஷ் நாயகி

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (23:30 IST)
தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தின் நாயகியும், தற்போது சந்தானம் நடித்து கொண்டிருக்கும் 'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தின் நாயகியுமான நடிகை அமைரா திடீரென தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினியுடன் பின்பக்கத்தை காட்டும் வகையிலான புகைப்பட ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்





 





இலங்கை நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையணிந்து ஆனந்த குளியல் போட்டுள்ள அமைரா,  பிகினியில் உடையில் தனது ஆண் நண்பர் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் உடன் இருந்த ஆண் நண்பர் குறித்த தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது அவரையே திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து நடித்து வந்த அமைரா திடீரென இந்த புகைப்படத்தை வெளியிட்டது ஏன் என்று 'ஓடி ஓடி உழைக்கணும்' படக்குழுவினர்களுக்கு புதிராக ஒன்றாக உள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்