Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டமில் படிச்சே தீர்வேன் - கொஞ்சி பேசும் ஏமி ஜாக்சன்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (20:22 IST)
ஏமி ஜாக்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2  படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படம். உதயநிதியுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 

 
தொடர்ச்சியாக தமிழ்ப் படங்களில் நடிப்பதால் எப்படியாவது தமிழில் பேசிவிட வேண்டும் என விரும்புகிறார் அம்மணி. அதனால் ஸ்பாட்டில் முடிந்தவரை தனது டமிலிலேயே பேசுகிறார். அவரது ஆங்கிலம் கலந்த தமிழை கேட்பவர்கள், ஒய் திஸ் கொலவெறி என்று உள்ளூர மருண்டாவலும், சூப்பர் மேடம் அப்படியே கன்டினியூ பண்ணுங்க என்று ஏத்திவிடுகிறார்கள்.
 
தமிழ் ஏமி ஜாக்சனின் வாயில் கொஞ்சித் தவழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள், அவரது ஆர்வத்தை பார்த்தவர்கள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments