Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது விருந்தில் மகன்... ஏமி ஜாக்சனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:33 IST)
நடிகை ஏமி ஜாக்சனின் கிறித்துமஸ் கொண்டாட்ட வீடியோக்கள்!
 
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து மாடல் அழகியான இவர் முதல் படத்திலே தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்துவிட்டார். 
 
தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். 
 
இதனிடையே ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து ஒரு மகன் பெற்று அவரை பிரிந்துவிட்டார். 
 
இந்நிலையில் கிறித்துமஸ் தினத்தன்று வீட்டில் தனது நண்பர்களுக்கு மது விருந்து வைத்து கொண்டாடிய வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments