Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டலில் நண்பரை கட்டித்தழுவி முத்தமிட்ட அமலா பால் - வைரல் வீடியோ!

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (14:13 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்றதையடுத்து ஏ.எல் விஜய்,  ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து அமலா பால் தொடர்ந்து தனது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். தானும் விரைவில் தனக்கு பிடித்த நபரை கரம் பிடிக்கவுள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹோட்டலில் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார் அமலா பால். அந்த வீடியோவில் தனது தோழி ஒருவர் பாடுவதை கேட்டு மெய்சிலிர்த்து போன அமலா பால் அவரை ஓடி வந்து கட்டித்தழுவி முத்தமிடுகிறார். இந்த  வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE

தொடர்புடைய செய்திகள்

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments