Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்தில் நடிக்கிறாரா அமிதாப் பச்சன்?

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (20:50 IST)
சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 
சூர்யா நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நேற்று ரிலீஸானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. ஹீரோயின்களாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் இருவரும் நடிக்கின்றனர். கடந்த 1ஆம் தேதி இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்ட நிலையில், இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தில், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் அவரைச் சந்தித்து கதை சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments