Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Prasanth Karthick
ஞாயிறு, 10 நவம்பர் 2024 (12:24 IST)

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வசூலில் அவரது முந்தைய படங்களை தாண்டியுள்ளது.

 

 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் அமரன். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த்-ஆகவும், சாய்பல்லவி அவரது மனைவி இந்து ரெபேக்காவாகவும் நடித்துள்ளனர்.

 

தீபாவளிக்கு வெளியான இந்த படம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. 

 

படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் அமரம் திரைப்படம் ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் படங்களில் மிக வேகமாக (2 நாட்களில்) 100 கோடி தாண்டிய படமாக இருந்த அமரன், தற்போது சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments