Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டவுசர் போட்டிருக்கியா? உத்து பாருங்க மக்களே - அப்பட்டமா காட்டிய அமலா பால்!

டவுசர் போட்டிருக்கியா? உத்து பாருங்க மக்களே - அப்பட்டமா காட்டிய அமலா பால்!
, சனி, 18 டிசம்பர் 2021 (19:41 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 

webdunia
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது டவுசர் போட்டிருப்பது கூட தெரியாமல் அரை ஜான் அளவில் இருக்கும் ஷார்ட்ஸ் அணிந்து தொடை கவர்ச்சியை காட்டி கிறங்க வைத்துள்ளார். நிஜமாவே அம்மணி டவசர் போட்டிருக்காங்களா? அப்படி ஒன்னும் தெரியலையேப்பா... என்கிறது ஒரு தனி கூட்டம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாலை நேரம் மஞ்சள் உடையில் மயக்கிய கிகி விஜய்!