Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குதிரை வண்டியில் அமலா பால்... குழந்தையாக மாறி வெளியிட்ட கியூட் புகைப்படம்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (07:28 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது. அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வருகிறார்

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் குதிரை வண்டியில் குழந்தை போல் அமர்ந்திருக்கும் கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ,"உள்ளிருக்கும் உங்கள் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்கவும். அவளுடைய மென்மையைப் பயன்படுத்துங்கள், அவளுடைய தயவையும் மகிழ்ச்சியையும் உணருங்கள், அவளை யாரும் உங்களிடமிருந்து அழைத்துச் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நீங்கள் உண்மையிலேயே நிம்மதியாக இருக்க முடியும்." என எப்போதும் குழந்தை போல் மகிழ்ச்சியாக இருக்க சொல்லி தத்துவம் பேசியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dreaming big and wild:A photo story! Chapter 5: Bring your inner child back to life. Use her tenderness, feel her kindness and joy, and don't ever again let anyone take her away from you. This is how you can be truly at peace at all times, no matter what. ✨ ~Roxana Jones #getintouchwithyourauthenticself #reparentyourinnerchild #innerchildhealing #freedomisauthenticity #diaryofahealingsoul #booksbooksbooks

A post shared by Amala Paul

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments