Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு கிளாஸுன் கிக்கு ஏத்தும் அமலா பால் - இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...?

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (08:08 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது  தக தகன்னு ஜொலிக்கும் மேலாடை அணிந்து சரக்கு அடித்துக்கொண்டே போஸ் கொடுத்த போடோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு கவர்ச்சியுடன் போதையை சேர்த்து ஏற்றியுள்ளார். இந்த குவாரன்டைன் முடிவதற்குள் ரசிகர்களை ஒரு வழி செய்துவிட்டுத்தான் விடுவார் போல...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dreaming big and wild: A photo story! Chapter 2: Throw yourself a party, make your vices your plus one, live a little, and learn a lot! #winenot #finelikewine #growthstory #diaryofahappygirl #workyourvices

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments