Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் நிக்கவச்சு ஆல்யாவிற்கு தண்டனை கொடுத்த சஞ்சீவ் - வீடியோ!

Webdunia
சனி, 2 மே 2020 (17:02 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பார்த்துக்கொள்வதில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் போலவே ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ஆல்யா நடு ரோட்டில் நின்றபடி சஞ்சீவ் ஐ லவ் யு என்கிறார். ஆல்யா ஏதாவது தவறு செய்துவிட்டால் சஞ்சீவ் இப்படி தான் தண்டனை கொடுப்பாராம். நல்ல இருக்குய்யா உங்க விளையாட்டு....
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I know this is crazy.. but this is how i punish her wen she does any mistake.. a throw back vdo....but sweet memories

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments