Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூனின் மகள்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (20:11 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் மகள் அர்ஹா விரைவில் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர்,  நடிப்பில், கடந்தாண்டு வெளியான புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படம் சமீபத்தில் ரஸ்யாவில் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், விரைவில் புஷ்பா 2 படமும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதுவரை சினிமாவில் அவர் மட்டுமே  நடித்து வந்த நிலையில், தற்போது முதன் முறையாக சமந்தா நடிக்கவுள்ள சகுந்தலம் என்ற படத்தில் அல்லு அர்ஜூனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இயக்கவுள்ளார்,.

இதுகுறித்து, நடிகை சமந்தா, அல்லு அர்ஜூனின் மகள் அர்ஹா எனது படத்தில் அறிமுகமானவதில்  நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments